பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவித்த பிக் பாஸ் பிரபலம்! Manimegalai | Priyanka | Pavani Reddy

Sep 19, 2024 - 11:56
 2
பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவித்த பிக் பாஸ் பிரபலம்! Manimegalai | Priyanka | Pavani Reddy

பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவித்த பிக் பாஸ் பிரபலம்! 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து  விலகுவதாக மணிமேகலை சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அதற்கு பிரியங்கா தான் காரணம் என்றும், தன்னை வேலை செய்யவிடாமல் அவர் தொந்தரவு செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

பிரியங்காவிற்கு ஆதரவாக பாவனி ரெட்டி போட்ட பதிவு!

மணிமேகலை எடுத்த முடிவிற்கு ரசிகர்களும் பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்று, அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரியங்காவிற்கு மிகவும் நெருக்கமாக மாறிய நடிகை பாவணி ரெட்டி  இந்த சர்ச்சையில் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார். அதாவது, மணிமேகலைக்கு தான் (insecurity) தன் வேலை போய்விடுமோ என்ற பயம், பிரியங்கா ஒன்றும் dominant செய்யவில்லை என்றும்  உண்மை வெல்லும்" எனவும் பாவனி ரெட்டி பதிவிட்டு இருக்கிறார்