காமராஜர் 122வது பிறந்த நாள் | விருதுநகரில் கருமவீரர் காமராஜர நினைவிடத்தில் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Jul 15, 2024 - 20:37
 6
காமராஜர் 122வது பிறந்த நாள் | விருதுநகரில் கருமவீரர் காமராஜர நினைவிடத்தில் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

காமராஜர் 122வது பிறந்த நாள்

கருமவீரர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவர் நினைவிடத்தில் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்