காமராஜர் 122வது பிறந்த நாள் | தேனி மாவட்டம்

Jul 15, 2024 - 22:11
 6
காமராஜர் 122வது பிறந்த நாள் | தேனி மாவட்டம்

காமராஜர் 122வது பிறந்த நாள்

இன்று தேனி மாவட்டம் தேனி நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய 122 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி நாடார் உறவின்முறை தலைவர் அண்ணன் ராஜ்மோகன் மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்தவேல் அவர்களின் அழைப்பின் பேரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கல்வித்தந்தை காமராஜர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தேன்