நகை பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்! அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை ????

Nov 7, 2024 - 12:23
 11
நகை பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்! அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை ????

நகை பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்! அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை ????

தங்கம் விலை சமீப காலமாக உச்சம் தொட்டு வந்த நிலையில், தற்போது அதிரடியாக குறைந்து வருகிறது. மேலும் ,  தங்கத்தின் விலை இன்னும் 2 வருடத்தில் 30% இறங்கும் என்பது கணிப்பு. ஏனென்றால் , தங்கம் தன் உச்சத்தை அடைந்து முடிந்து விட்டது. எனவே , இனிவரும் காலங்களில், தங்கம் விற்பனையில் பெரிய மாறுதல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரிவை நோக்கிச் செல்லும் தங்கத்தின் விலை!

இதேபோல் 2011ல்   தங்கம் விலை 45% சரிந்தது. தற்போது 30% வரை சரி வாய்ப்பு உள்ளது. இன்னும் 2 ,3 வருடங்களில் 5000 ரூபாய் வரை குறையவும் வாய்ப்புள்ளது. அதன் பின் தங்கம் புது உச்சத்தை நோக்கி ஓடும். 10 ஆயிரத்தை தொட்டாலும் ஆச்சரியம் இல்லை. அடுத்த 5 வருடத்தியில் தங்கத்தின் ரோலர் கோஸ்டர் ரைடை நாம் பார்க்கலாம். இனி, பெரிய உலக யுத்தம் வந்தால் மட்டுமே தங்கம் விலை ஏற வாய்ப்புள்ளது.