அ.தி.மு.க.-வில் இருந்து வெளியே சென்றவர்கள் உள்ளே வர வேண்டும் - செங்கோட்டையன் | K. A. Sengottaiyan

Sep 5, 2025 - 11:55
 34
அ.தி.மு.க.-வில் இருந்து வெளியே சென்றவர்கள் உள்ளே வர வேண்டும் - செங்கோட்டையன் | K. A. Sengottaiyan

அ.தி.மு.க.-வில் இருந்து வெளியே சென்றவர்கள் உள்ளே வர வேண்டும் - செங்கோட்டையன்

அ.தி.மு.க-வில் இருந்து வெளியே சென்றவர்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என செங்கோட்டையன் வலியுறுத்தல்.

ஆட்சி மாற்றம் வேண்டும் என்றால் வெளியே சென்றவர்கள் உள்ளே வரவேண்டும் என பேட்டி.