GST 2.0 | பெரும்பாலான பொருட்களுக்கு வரி குறைப்பு... செப்.22 முதல் அமல் | Nirmala Sitharaman | GST
GST 2.0 பெரும்பாலான பொருட்களுக்கு வரி குறைப்பு... செப்.22 முதல் அமல் | Nirmala Sitharaman | GST
வரி விகிதங்களை மாற்றி அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை
12%, 28% வரி அடுக்குகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை
5%, 18% ஆகிய இரண்டு வரி அடுக்குகள் மட்டும் நடைமுறை
33 உயிர் காக்கும் மருந்துகள், தனிநபர் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு
மருந்துப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5% குறைப்பு
தனிநபர் மருத்துவக் காப்பீடு, ஆயள் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது.
பால், முட்டை, ரொட்டி, சப்பாத்தி, போன்ற உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது.
எழுது பொருட்கள், நோட்டுப் புத்தகங்கள், ரப்பர், பென்சில் ஜிஎஸ்டி ரத்து.
டூத்பேஸ்ட், வெண்ணெய், நெய், பால்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 12% ல் இருந்து 5% ஆக குறைப்பு
பால்புட்டி, நாப்கின், மருத்துவ டயபர்கள் மீதான வரி 12%ல் இருந்து 5% ஆக குறைப்பு
வாஷிங்மெஷின் டிஷ் வாஷிங் எந்திரங்கள் 18 வரி வரம்பிற்குள் வரும்
ஆட்டோ, இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28%-ல் இருந்து 18% ஆகக் குறைப்பு
