Zoho-வின் Arattai செயலியில் புதிய Privacy Upgrade: E2EE அறிமுகம்!

#Zoho #Arattai #ZohoArattai #ArattaiApp #PrivacyUpdate #E2EE #EndToEndEncryption #TechNews #TamilTech #AppUpdate #DataSecurity #Encryption #ZohoApps #ArattaiFeatures

Nov 19, 2025 - 19:24
 18
Zoho-வின் Arattai செயலியில் புதிய Privacy Upgrade: E2EE அறிமுகம்!

Zoho-வின் Arattai செயலியில் புதிய Privacy Upgrade: E2EE அறிமுகம்!

அரட்டை (Arattai) இப்போது Individual Chats-க்கு End-to-End Encryption (E2EE)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது Android (v1.33.6), iOS (v1.17.23), மற்றும் Desktop (v1.0.7) ஆகிய Platforms-ல் கிடைக்கிறது. இந்த புதிய Privacy Upgrade-ன் மூலம், எல்லா Direct Conversations-ம் Sender மற்றும் Receiver-க்கு மட்டுமே தெரியும் வகையில் Encrypt செய்யப்படுகின்றன. மேலும், அரட்டை செயலியானது Users புதிய Version-க்கு Update செய்யும்போது தானாகவே ஒரு புதிய Encrypted Session-க்கு மாற்றுகிறது. பழைய, Non-Encrypted Chats Archive செய்யப்பட்டு, அவற்றைப் Read-Only ஆக மட்டுமே பார்க்க முடியும். Chats Encrypted செய்யப்பட்டுள்ளதா என்பதைக் குறிக்க ஒரு சிறிய Shield Icon காட்டப்படும். Update செய்யாத Users-க்கு 72 மணி நேர Buffer Period கொடுக்கப்படுகிறது; அதற்குப் பிறகு, E2EE Mandatory ஆகிவிடும். அரட்டை நிறுவனம் Group Chats-க்கான E2EE மற்றும் Encrypted Chat Backup வசதியை அடுத்த சில வாரங்களில் கொண்டு வர உறுதி செய்துள்ளது.