மார்ச் 20 – 2026

20 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்கள் தமிழகம் வருகை

Mar 20, 2026 - 11:12
 5
மார்ச் 20 – 2026

மார்ச் 20 – 2026 

விழுப்புரம் வாக்காளர்களிடையே விவாதம் 

பெண்கள் பாதுகாப்பு, கல்வி முறை குறித்து விழுப்புரத்தில் வாக்காளர்கள் இடையே விவாதம்

திருவண்ணாமலைக்கு ரயில் சேவை உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ள விழுப்புரம் மக்கள்

 

20 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்கள் வருகை 

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 20 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்கள் தமிழகம் வருகை

 தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

 

தபாலில் வாக்களிக்கும் உரிமை 

அரசு போக்குவரத்து கழகம், மின்வாரியம், போக்குவரத்து காவலர்களுக்கு தபால் வாக்களிக்கும் உரிமை

சிறைத்துறை, தீயணைப்புத் துறையினரும் தபாலில் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

தீவிர சோதனையில் இறங்கிய பறக்கும் படை  

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரகண்காணிப்பு

வாகனங்களில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை.பொருட்கள் பறிமுதல்

 

வேட்பாளர்கள் தேர்வு பணி தீவிரம் 

திமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு இன்று அழைப்பு

 

திமுக – விசிக முக்கிய ஆலோசனை  

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதிகள் குறித்து ஆலோசனை

மு..ஸ்டாலினை மீண்டும் சந்தித்துப் பேசிய தொல்.திருமாவளவன்