இளையராஜாவின் படப்பிடிப்பு 2025ல் துவங்கும்…
இளையராஜா பயோபிக்கில் மாற்றம் இல்லை!
இளையராஜாவின் படப்பிடிப்பு 2025ல் துவங்கும்… இளையராஜா பயோபிக்கில் மாற்றம் இல்லை!
இளையராஜா பயோபிக்கில் மாற்றம் இல்லை!
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நடிகர் தனுஷ் நடிக்கும் இந்த படத்தை கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
மேலும், அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார்.
'இளையராஜா' என தலைப்பு வைத்துள்ள இந்த படமானது கடந்த சில வாரங்களாக கைவிடப்பட்டதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது..
இந்த நிலையில், படக்குழு தொடர்பான இடங்களில் வெளியான தகவலின் அடிப்படையில்,
இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்டு வரும் தாமதத்தால் இதன் படப்பிடிப்பை 2025ம் ஆண்டு, ஜூன் மாதத்திற்கு பிறகு துவங்க முடிவு செய்துள்ளதாகவும்,
படம் வெளியாவது தொடர்பான கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.