நாய் கூட நன்றியோட இருக்கும் - விளாசிய சசிகலா
கொரோனால போயிருக்கனும்னுலாம் சொல்ல கூடாது
நாய் கூட நன்றியோட இருக்கும் - விளாசிய சசிகலா
முன்னாள் முதலமைச்சரா பதவியில் இருந்தவரும் சரி, இப்போ முதலமைச்சரா இருக்கவரும் சரி சண்ட தான் போட்டுக்கிட்டு இருக்காங்க
எடப்பாடி கீழ விழுந்தத சின்ன பையன் உதயநிதி கிண்டல் பன்றாரு இது மக்களுக்கு தேவையா? – சசிகலா
இன்ஸ்டாகிராம், பால்டாயில் என உதயநிதியை எடப்பாடி பழனிச்சாமி கிண்டல் பன்றாரு இது மக்களுக்கு தேவையா? – சசிகலா
பொறுப்புள்ளவங்க இப்படி பேசிக்கொண்டும், கிண்டல் செய்து கொண்டும் இருப்பார்களா? – சசிகலா
எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பது இரு கட்சிகளுக்குமே தெரியவில்லை – சசிகலா
இரு கட்சிகளுக்கும் சண்டை போடுவதற்கும், கிண்டல் செய்வதற்கும் தான் நேரம் இருக்கிறது
டிவில வந்தத தான அந்த பையன் காட்டுறாரு, அதுக்கு அந்த பையன் கொரோனால போயிருக்கனும்னுலாம் சொல்ல கூடாது
