ஸ்டாலினுடன் தலைவர்கள் முக்கிய சந்திப்பு
கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு
ஸ்டாலினுடன் தலைவர்கள் முக்கிய சந்திப்பு!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு
விசிக தலைவர் திருமா, சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் சந்திப்பு
சிபிஐ மாநில செயலாளர் வீர பாண்டியனும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு
தேமுதிக பொருளாளர் சுதீசும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு
சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து நேரில் சந்தித்து ஆலோசனை
மதிமுக பொதுச்செயலர் வைகோ ஸ்டாலினை சந்திப்பதற்கு வருகை
புதிதாக ஆட்சி பொறுப்பேற்பவர்கள் திமுக ஆட்சி கொண்டு வந்த திட்டங்களை தொடர வேண்டும் – வைகோ
மு.க.ஸ்டாலின் தோற்றதால் மற்றவர்களால் தங்களின் வெற்றியை கொண்டாட முடியவில்லை – வைகோ
