இப்போவும் சரி எப்போவும் சரி நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம், இருப்போம்; அதை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை; காலப்போக்கில் காலம் அதை நிரூபிக்கும் – வைகோ
கருத்து கூற விரும்பவில்லை
இப்போவும் சரி எப்போவும் சரி நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்; அதை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை – வைகோ
ஜனநாயகத்தின் தீர்ப்பு என்பது மக்களின் தீர்ப்பு மக்கள் ஒரு கட்சிக்கு அதிக இடங்களை வழங்கியுள்ள தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம் – வைகோ
கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் நாங்கள் மிக உறுதியுடன் திமுக-வோடு இருக்கிறோம், தொடர்ந்து இருப்போம் – வைகோ
எந்தவொரு கட்சியும் கூட்டணியை விட்டு விலகுவதற்கான எண்ணத்தையோ அல்லது அசைவையோ காட்டவில்லை
மற்ற கட்சிகளுடன் யாராவது தொடர்பு வைத்துள்ளார்களா என்பது பற்றி எங்களுக்குத் தெரியவில்லை – வைகோ
காங்கிரஸ் கட்சி போன்ற மற்ற கட்சிகளின் உள்விவகாரங்கள் குறித்து நான் பொதுவெளியில் கருத்து கூற விரும்பவில்லை
இந்தக் கூட்டணி நீடிக்கும் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கை உள்ளது; காலப்போக்கில் காலம் அதை நிரூபிக்கும்
திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆட்சிக் காலத்தில் அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது
திமுக சாதனைகளைத் தொடர வேண்டிய கடமை அடுத்து அரசு அமைக்கும் கட்சிக்கு உள்ளது
