புனித வெள்ளி மற்றும் வாரவிடுமுறை : தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Mar 26, 2024 - 11:10
 9
புனித வெள்ளி மற்றும் வாரவிடுமுறை : தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

29/3/24 (புனித வெள்ளி)  30/3/24 (சனிக்கிழமை) மற்றும் 31/3/24 (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது

இதனை கருத்தில் கொண்டுதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Saravanan Channel 5 Tamil