தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான புதிய ஆராய்ச்சி மையத்தை அமைக்க துணை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்!

Sep 3, 2024 - 18:19
 40
தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான புதிய ஆராய்ச்சி மையத்தை அமைக்க துணை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்!

தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான புதிய ஆராய்ச்சி மையத்தை அமைக்க துணை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்!

தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான புதிய துறை மற்றும் ஆராய்ச்சி மையத்தை உருவாக்குமாறு மத்திய அமைச்சர் எல்.முருகன். மாண்புமிகு இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கரைச் சந்தித்து தமிழ்க் கல்வியின் முன்னேற்றம் குறித்து விவாதித்தார். .டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான புதிய துறை மற்றும் ஆராய்ச்சி மையத்தை உருவாக்க மாண்புமிகு துணை ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.