Apple Intelligence: தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணம்

Sep 21, 2024 - 19:28
Sep 21, 2024 - 19:46
 12
Apple Intelligence: தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணம்

Apple Intelligence: தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணம்

சமீபத்தில் Apple-யின் iPhone 16 series Model-கள் வெளியானது அதில் அதிகம் பேசப்பட்ட ஒன்று Apple Intelligence ஆகும். Apple Intelligence என்பது Apple-ன் AI computing Feature ஆகும், இது Google மற்றும் Microsoft போன்ற generative AI features-ஐ உள்ளடக்கியது. மேம்படுத்தப்பட்ட Siri மற்றும் ChatGPT integration உடன், Apple privacy-க்கு முக்கியத்துவம் கொடுத்து, user data-ஐ பாதுகாப்பாக வைத்திருக்கிறது. பெரும்பாலான Apple Intelligence features device-ல் தானே இயங்கும், cloud computing-க்கு option இருந்தாலும், data-ஐ பல servers-ல் share செய்யாமல். கூடுதலாக, AI features-ல் Writing Tools, Genmoji, Image Wand, Custom Memory Movies, மற்றும் Image Playground போன்றவை Apple Intelligence-ன் offerings ஆகும்.