திருட்டுத்தனமாக டிராக்டரில் மணல் திருடிய தந்தை மகன் தந்தை கைது மகன் தப்பி ஓட்டம்

Sep 21, 2024 - 19:08
 5
திருட்டுத்தனமாக டிராக்டரில் மணல் திருடிய தந்தை மகன் தந்தை கைது மகன் தப்பி ஓட்டம்

திருட்டுத்தனமாக டிராக்டரில் மணல் திருடிய தந்தை மகன் தந்தை கைது மகன் தப்பி ஓட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட தாழனூர் பாரதி நகர்பகுதியில் உள்ள கொழுவன்ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய டிராக்டர்பறிமுதல்

 ,கோட்டைப்பட்டினம் காவல் துறை கண்காணிப்பாளர் கௌதம் அவருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில்மீமிசல் தனி படை காவலர்களால் பிடிக்கப்பட்டது

தாழனூர் பாரதி நகர்அருகில் பல நாட்களாக மணல் அள்ளிய நபரை  மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர் அதில் டிராக்டர் ஓனர்பாலு தாழனூர் பாரதி நகர்கிராமத்தைச் சார்ந்தவர் இவரை மீமிசல் தனிப்படை காவலர்கள் அவர் திருட்டு மண் அல்லியதற்கு உதவிய டிராக்டரையும் காவல் நிலையம் எடுத்து வந்தனர் அதன் பிறகு பாலு வயது 54 என்பவரை கைது செய்து மணமேல்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்தனர்,

தப்பி ஓடிய பாலு மகன்பிரசாத்வயது 26என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்