டெஸ்லா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு | Elon Musk's NEW Tesla Phone

Nov 13, 2024 - 17:16
 14
டெஸ்லா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு | Elon Musk's NEW Tesla Phone

டெஸ்லா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு | Elon Musk's NEW Tesla Phone

சமீபத்தில் எலான் மஸ்க் ட்விட்டர் செயலியை வாங்கியதுடன், அதன் பெயரை X என்று மாற்றியுள்ளார். அதன் பிறகு, அவரது டெஸ்லா கார்கள் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளன.
 
இப்போது டெஸ்லாவின் அடுத்த தயாரிப்பு டெஸ்லா பை ஸ்மார்ட்போன். இந்த ஆண்டின் இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் சந்ததிப்படுத்தப்படும் என்று சொல்கிறார்கள். இந்த ஸ்மார்ட்போன்களில் இரண்டு சிறப்பு அம்சங்கள் இதுவரை எந்தவொரு ஸ்மார்ட்போன்களிலும் கிடையாது என்று கூறுகிறார்கள்.
 
முதல் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த ஃபோனை நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்போது எப்படி ஃபோன் சார்ஜ் ஆகும் என்று நீங்கள் கேட்கலாம். சூரிய ஒளியில் இருந்து நேரடியாக இந்த ஃபோன் சார்ஜ் செய்ய முடியும்.
 
இதன் இரண்டாவது சிறப்பு அம்சம் என்னவென்றால், நாம் செல்போன்களைப் பயன்படுத்தும்போது இணையதளம் நம் அருகில் இருக்கும் டவர் மூலம் கிடைக்கிறது. ஆனால் இந்த ஃபோனில் டெஸ்லா உருவாக்கிய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணையதள செயல்பாடு செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோன் சந்ததிப்படுத்தப்பட்டால் சந்தையில் மிகவும் பேசப்படும் என்று கூறுகிறார்கள்.