கனமழைக்கு வாய்ப்பு உள்ளது!
கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
கனமழைக்கு வாய்ப்பு உள்ளது!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருச்சி, பெரம்பலூர்,நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
Tags:
- rainupdate
- tamilnaduweather
- district
- december
- indiaweatherforecast
- alert
- peoples
- fengal cyclone update
- cyclone fengal news
- fengal cyclone alert
- fengal cyclone latest news
- fengal cyclone today
- cyclone fengal tamilnadu
- fengal cyclone
- fengal cyclone news
- fengal cyclone news live tamil
- cyclone fengal tamil
- fengal cyclone live
- fengal cyclone news today
- cyclone fengal update
- fengal cyclone updates
- cyclone fengal
- cyclone news today
- cyclone alert today
- cyclone news live
- cyclone alert in tamilnadu
- cyclone fengal updates
ஜெயஸ்ரீஜெயராஜ்
JOURNALIST