மக்கள் நீதி மைய்யம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!
மாற்றங்கள் ஏற்புடையது அல்ல
மக்கள் நீதி மைய்யம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!
கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற மநீம செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மநீம நிர்வாகிகள் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கட்டணமாக ரூ. 50,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, டி.எ.பி.எஸ் ஓய்வூதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
மகாத்மா காந்தி தேசியு ஊரக வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு கொண்டு மாற்றங்கள் ஏற்புடையது அல்ல.
8 மண்டல நிர்வாகிகள், அணி தலைவர்களிடம் கள நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கத்தை ஒழிக்க வேண்டும் எனவும்,
சுயநலவாதிகள் என்று இந்த கூட்டணியில் யாரும் இல்லை, தமிழக மக்கள் பற்றியே தான் எங்களது கவனம் இருக்கிறது .
மதச்சார்பற்ற கூட்டணியை வலிமையாக்கவே திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம் என மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
