பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கை !
திமுக 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல்
பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கை!
மகளிர் தொகை 2000 ஆயிரம் ரூபாயாக கொடுக்கப்படும் - பாமக
தமிழகத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வேண்டும்.
தமிழகத்தில் சமூக நீதி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
5 ஆண்டு காலத்தில் திமுக 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர்.
ஆறாம் வகுப்பு முதல் புத்தகப் பை இல்லா கல்வி முறை.
6 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச கைக் கணினி.
மாணவர் இடைநிற்றலை தடுக்க ஏழை மாணவர்களுக்கு 10 ம் வகுப்பில் மாதம் ரூ. 500.
தமிழகத்தில் நீட் விலக்கு பெற பாமக வலியுறுத்தும். தரமான கல்வியும், தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப்படும்.
