கரூரில் மட்டுமே 4 இடங்களில் சோதனை - பணப்பட்டுவாடா கொடுத்ததாக தகவல்
பணப்பட்டுவாடா கொடுத்ததாக தகவல்
கரூரில் மட்டுமே 4 இடங்களில் சோதனை!
கரூரில் செந்தில் பாலாஜியின் நண்பர் சங்கர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
அரசு ஒப்பந்ததாரரும், செந்தில் பாலாஜியின் நண்பருமான சங்கர் ஆனந்த் வீடு அலுவலகத்தில் சோதனை
கொங்கு மெஸ், சக்தி மெஸ் ஆகிய இடங்களிலிலும் அதிகாரிகள் சோதனை
கரூரில் மட்டுமே 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
ஏற்கனவே கரூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா கொடுத்ததாக தகவல் வெளியானது
கடந்த 6 நாட்களாக திமுகவினர் தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது
