1 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கும் தவெக ; தவெகவினர் எதையும் நினைத்து குழம்ப வேண்டாம் – என். ஆனந்த்
நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை
1 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கும் தவெக ; தவெகவினர் எதையும் நினைத்து குழம்ப வேண்டாம் – என். ஆனந்த்
விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரி தவெகவினர் போராட்டம்
தமிழ்நாடு மக்களின் தீர்ப்பை சிதைக்க யாருக்கும் உரிமை இல்லை
தவெகவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஒரு மணி நேரத்தில் அறிவிப்பு
சென்னை பாஜக அலுவகத்தில் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ உள்ளார்
அதிமுகவுக்கு திமுக ஆதரவு அளித்தால் என்ன செய்வது என பாஜக ஆலோசனை
3 கட்சிகளின் ஆதரவு இல்லை என்றால் விஜய் பதவியேற்க முடியாது
தவெகவினர் எதையும் நினைத்து குழம்ப வேண்டாம் – என். ஆனந்த்
நீலாங்கரை இல்லத்தில் இருந்து பட்டினப்பாக்கம் அலுவலகம் செல்கிறார் விஜய்
