காக்க வேண்டிய வரலாற்றுக் கடமையில் காங்கிரஸ் உள்ளது – ஜோதிமணி

காங்கிரஸ் கட்சி ஆதரவு

May 6, 2026 - 11:46
 22
காக்க வேண்டிய வரலாற்றுக் கடமையில் காங்கிரஸ் உள்ளது – ஜோதிமணி

காக்க வேண்டிய வரலாற்றுக் கடமையில் காங்கிரஸ் உள்ளது – ஜோதிமணி 

விஜய் ஆட்சி அமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முடிவு என தகவல்

பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறக் கூடாது என காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்

மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க வெண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரங்கள் குழு கூட்டத்தில் முடிவு என தகவல்

நள்ளிரவில் காணொளி வாயிலாக நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்

இன்று பிற்பகல் சென்னைக்கு வருகிறார் ஆளுநர் அர்லேகர்

காக்க வேண்டிய வரலாற்றுக் கடமையில் காங்கிரஸ் உள்ளது – ஜோதிமணி

பாஜக தமிழ்நாட்டை அழிக்க துடிக்கிறது – ஜோதிமணி