+2 தேர்வு முடிவுகள்; மாநிலத்திலேயே 98.87 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம்!

சிவகங்கை இரண்டாம் இடம்

May 8, 2026 - 11:30
 33
+2 தேர்வு முடிவுகள்; மாநிலத்திலேயே 98.87 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம்!

+2 தேர்வு முடிவுகள்; மாநிலத்திலேயே 98.87 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம்!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் 

மாநிலத்திலேயே 98.87 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம்

மாநிலத்தில் 98.05 சதவீதத்துடன் சிவகங்கை இரண்டாம் இடம்

97.63 சதவீதத்துடன் கன்னியாகுமரி மூன்றாம் இடம்

வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்

மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.19 சதவீதமும் தேர்ச்சி

+2 தேர்வில் 4,61,000 மாணவிகளும், 3,47,000 மாணவர்களும் தேர்ச்சி

வருகிற 13-ந்தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்தப்படும்