அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ! Mankatha Re Release

மங்காத்தா படத்தை கொண்டாட காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

Apr 22, 2024 - 23:08
Apr 22, 2024 - 23:09
 12
அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ! Mankatha Re Release
1 / 1

1. அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ! Mankatha Re Release

மே 1ம் தேதி வரும் மங்காத்தா!

மங்காத்தா படத்தை கொண்டாட காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மே 1ம் தேதி 'மங்காத்தா'
திரைப்படம் ரீ-ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.