கில்லி திரைப்படம் தமிழ்நாட்டில் Record

Apr 22, 2024 - 16:39
 0  2
 Thalapathy Vijay's 'Ghilli' Re-release Shatters Worldwide Boxoffice Records !
1 / 1

1. Thalapathy Vijay's 'Ghilli' Re-release Shatters Worldwide Boxoffice Records !

"ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி டா"

20 ஆண்டுகளுக்குப் பிறகு 'கில்லி' திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.

உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட "கில்லி" திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ₹4 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow