இனி இந்த கலர் ஆடைகளை கோவிலுக்கு அணிந்து செல்ல கூடாது!

Jul 25, 2024 - 19:25
 25
இனி இந்த கலர் ஆடைகளை கோவிலுக்கு அணிந்து செல்ல கூடாது!

திருப்பதி தேவஸ்தானத்தில் அவர் வெளியிட்ட சட்டங்கள்:

திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களும் நெற்றியில் திலகம் மற்றும் விபூதி குங்குமம் வைக்க வேண்டும்..

சனிக்கிழமைகளில் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்து வர வேண்டும்... 

வேறு கலர் ஆடைகள் அணியக்கூடாது..

பெண் ஊழியர்கள் பாரம்பரிய இந்து உடையான சேலை மற்றும் சுடிதார் அணியலாம்.. 

நெற்றியில் அவசியம் திலகம் குங்குமம் இட வேண்டும்...

ஊழியர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது #கோவிந்தா... மற்றும் #ஓம்நமோ வெங்கடேசாய நம என கூறிய பின் பேச வேண்டும்.

இது போன்ற உத்தரவுகள் இடப்பட்டுள்ளது..!!

♦ பொறுப்பேற்ற சில நாட்களிலேயே திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான மாவட்ட வாரியான சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த இடத்தை கைப்பற்றி என்ன கொள்கைக்காக அந்த இடம் வாங்கப்பட்டதோ அந்தக் கொள்கைக்காக அந்த இடம் மத்திய இந்து அறநிலையை துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

♦ அந்த  இடத்தில் குறிப்பாக இந்து மக்கள் இலவசமாக கல்வி அதாவது எல்கேஜி முதல் அவர்கள் விரும்பும் மேல் கல்வி வரை இலவசமாக வழங்குவதற்கு  இடங்கள் ஒவ்வொரு மாவட்ட வாரியாக வாங்கப்பட்டது.