அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இனைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு | SHOOT WRAP | Arjun das | Aditi Shankar

Sep 12, 2024 - 21:02
 29

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில், படக்குழு இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
 
ரசிகர்கள் இந்த படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படக்குழுவின் அறிவிப்பின்படி, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.