உலக புகழ்பெற்ற ஐயப்பன் சுவாமி இன்று ஜோதி ஸ்வரூபமாக காட்சி அளிக்கிறார்!

ஆண்டுக்கு ஒருமுறை ஜோதி வடிவில் காட்சி

Jan 13, 2026 - 16:41
 4
உலக புகழ்பெற்ற ஐயப்பன் சுவாமி இன்று ஜோதி ஸ்வரூபமாக காட்சி அளிக்கிறார்!

உலக புகழ்பெற்ற ஐயப்பன் சுவாமி இன்று ஜோதி ஸ்வரூபமாக காட்சி அளிக்கிறார்!

கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய கோடிக்கணக்கான பக்க்தர்கள் கார்த்திகை மாதம் மலை அணிந்து, விரதம் இருந்து ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.

சபரிமலையில் தவக்கோலத்தில் இருக்கும் ஐயப்பன் ஆண்டுக்கு ஒருமுறை ஜோதி வடிவில் பக்கதர்களுக்கு தரிசனம் செய்து வருகிறார்.

சுவாமி ஐயப்பன், சிவன் மற்றும் விஷ்ணுவின் மோகினி அவதாரத்தின்  ஹரிஹர சுத்தனாக பிறந்த ஐயப்பன், மகிஷி என்ற அரக்கியைக் கொன்று தேவர்களை காத்தார் . அகத்தியர் முனிவர் ஆலோசனைப்படி அவர் பம்பை  நதிக்கரையில் கழுத்தில் மணியடன் இருந்தார் அபோது அவ்வழியாக வேடடைக்கு சென்ற பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியன் எடுத்து தனது குழந்தையாக வளர்த்து வந்தார்.

ஐயப்பனுக்கு 18 வயது எட்டியது பாட்டம் சூட  முடிவெடுத்தார்.  தன தாயின் நோயை புலிப்பாலுடன் வந்து குணமாக்கினார் , குருவின்  மாங்கனின் கண் பார்வையை குணமாக்கி குருவின் குருவாக விளங்கினார் .

பூலோகம் வந்த நோக்கம் நிறைவேறியதுடன் மேலோகம் புறப்பட்டு சென்றர்.  தந்தையின் வேண்டுதலை நிறை வெற்றி  சபரி மலையில் கோவில்  கட்ட வேண்டும் என்றும் எதைமாதம் ஒன்றாம் தேதி ஜோதி வடிவமாக நான் உங்கள் அன்னவருக்கும் காட்சிகொடுப்பேன் என்று கூறி மறந்தார் . அந்த முறையே இன்றும் சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சபரிமலையில் வீற்றிருந்து தர்மம் மற்றும் ஒழுக்கத்தைக் காக்கும் தெய்வமாக விளங்குவதாகும்,அவர் ஹரிஹரபுத்ரா என்றும் அழைக்கப்படுகிறார்.

ஐயப்ப சவாமிக்கு காத்திகை மாதம் முதல் அன்று அய்யப்பனுக்கு பக்கதர்கள் மலை அணிவிப்பார்கள்,  41 நாள் மற்றும் 48 நாள் வரை விரதம் இருந்து ஐயப்பனை காண  மலைக்கு சின்ன பாதை மற்றும் பெரிய பாதை வழியாக ஐயனை காண செல்வார்கள்.

பொதுவாக  சபரிமலை அய்யப்பனுக்கு   மண்டல பூஜா மற்றும் மகர விளக்கு சிறப்பாக நடைபெறும்  சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது அதாவது கார்த்திகை மாதம் ஒன்றம் தேதி .

அய்யப்பனின் தந்தை தனது பந்தள வம்சத்தின் மகன் ராஜா என்பதை நினைவுகூரும் வைகையில் வருடத்திற்கு ஒருமுறை அதாவது தை மாதம்  ராஜா அலங்காரத்துடன் காட்சி அளிப்பேன் என்றும்  தனது தந்தையின் ஆசையை அய்யப்பன் நிறைவேற்றி வருகிறார் .

கேரளா பஞ்சங்கம்படி மகர ராசியில் சூரியன் வரும் மாதம் மாகார மாதம் எனவும் மாதத்தின் முதல் நாளான இன்று மகர சங்கராந்தி எனவும் அன்றய தினம் ஐயப்ப சாமீ ஜோதிவடிவேல் பக்கதர்களுக்கு காட்சியளிக்கிறார்.

தனது தாந்தைக்கு அளித்த வாக்கை காப்பற்ற ஐய்யப்பசாமி மகரஜோதி அன்று பந்தள ராஜாவாக காட்சியளிப்பார் . அன்றயதினம் அவர் தங்க ஆபரணங்களை அணிவித்து தீப ஆராதனை காட்டப்படும் அந்த நேரத்தில்தான் ஐயப்ப சாமி பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவமாக பக்கதர்களுக்கு காட்சி அளிப்பர்.

ஜோதி தரிசனம் காண உலகில் உள்ள பக்க்தர்களால் ஏன் இந்தியாவில் தமிழ் நாடு , கேரள , ஆந்திரா மற்றும் தெலுங்கானா பாண்டிச்சேரி உள்ளிட்ட தென்னிந்தியாவை சார்ந்த ஐயப்ப பக்கதர்கள்  அன்னவரும் சபரி மலையில் ஓன்று கூடி ஐயனை தரிசனம் செய்வார்கள்.