ஏ.ஆர். ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும்…. காப்புரிமையில் சிக்கிய பாடல்
”சிவா ஸ்துதி” பாடலை போலவே உள்ளது

ஏ.ஆர். ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும்…. காப்புரிமையில் சிக்கிய பாடல்
பதிப்புரிமை மீறல் வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் ரூ. 2 கோடியை ஏ.ஆர்.ரஹ்மான் செலுத்த ஆணை.
பாடகர் ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் தொடர்ந்த பதிப்புரிமை மீறல் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
பொன்னியின் செல்வன் படத்தின் ”வீரா ராஜ வீரா” பாடல் ”சிவா ஸ்துதி” பாடலை போலவே உள்ளது.
வீரா ராஜ வீரா பாடல் எனது தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் இயற்றிய சிவா ஸ்துதி என்ற பாடலாகும் என பாடகர் பயாஸ் தெரிவித்திருந்தார்.
சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலால் வீரா ராஜ வீரா பாடலை இயற்றியுள்ளதாக ஏ.ஆர் ரஹ்மான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக நீதிபதிகள் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
பாடகர் ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் தரப்பிற்கு மனுதாரர்கள் தரப்பு ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.