முயற்சிக்கு பலன் கிடைத்துவிட்டது – மோடி

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

Jan 23, 2026 - 15:42
 9
முயற்சிக்கு பலன் கிடைத்துவிட்டது – மோடி

முயற்சிக்கு பலன் கிடைத்துவிட்டது – மோடி

தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 

கேரளாவின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் முயற்சிகள் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது.

கேரளாவின் ரயில் இணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தை நாட்டின் முக்கிய ஸ்டார்ட்அப் மையமாக மாற்ற குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரளாவிலிருந்து, நாடு முழுவதும் உள்ள ஏழைகளின் நலனுக்காக ஒரு முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

ஏழைகளின் நலனுக்காகவே பிஎம் ஸ்வநிதி கடன் அட்டையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிஎம் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான தெரு வியாபாரிகளால் வங்கிக் கடன்களைப் பெற முடியும் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு பலன் கிடைத்துவிட்டது எனவும் பேசியுள்ளார்.