தலைமுடி உதிர்வை தடுக்கும் 5 உணவுகள் | 5 Foods That Prevent Hair Fall
முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உண்டு அதை தவிர்க்க சில வழிகள் முறைகள்
தலைமுடி உதிர்வை தடுக்கும் 5 உணவுகள் | 5 Foods That Prevent Hair Fall
முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உண்டு அதை தவிர்க்க சில வழிகள் முறைகள்
1. கீரை
பசலை மற்றும் முருங்கைக்கீரை முடி உதிர்வைக் குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றன. இதில் உள்ள இரும்புச்சத்து, துத்தநாகம், விட்டமின்கள் முடி வேர்களை பலப்படுத்தி முடி வளர உதவுகிறது
2. நெல்லிக்காய்
நெல்லிக்காவில் உள்ள வைட்டமின் C முடி வேர்களை வலுப்படுத்துகிறது. உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முடி உதிர்வு குறைக்கிறது, ஆன்டி-ஆக்ஸிடென்ட் போன்ற சத்துகள் இதில் உள்ளதால் இளநரையை தடுக்க உதவுகிறது
3. பூசணி விதை
Zinc குறைவால் ஏற்படும் முடி உதிர்வை கட்டுப்படுத்த பூசணிக்காய் விதைகள் உதவுகின்றன. இவை முடியின் வேர்கால்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, hormone imbalance காரணமாக ஏற்படும் முடி உதிர்வையும் குறைக்கின்றன. தினமும் சிறிதளவு பூசணிக்காய் விதைகளை உணவில் சேர்த்தால், காலப்போக்கில் முடி அடர்த்தி மெதுவாக மேம்படும்.
4.விதைகள்
முடி வளர்ச்சிக்கும் hair fall குறைக்கும் விதைகள் பலனளிக்கின்றன. பூசணிக்காய் விதைகள் Zinc, ஆளிவிதைகள் Omega-3, சியா விதைகள் புரதம், சூரியகாந்தி விதைகள் Vitamin E, கருப்பு எள் இரும்பு நிறைந்தவை. தினமும் சிறிதளவு சாப்பிடல் முடி வலுவாகவும் அடர்த்தியுடனும் வளர உதவும்.வர்களுக்கு பப்பாளி சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
5.வெந்தயம்
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் இயற்கை உணவு வெந்தயம் இதில் புரதம், இரும்பு, வைட்டமின்கள் நிறைந்து இருப்பதால் முடி உதிர்வை தடுக்கிறது. தினசரி உணவில் வெந்தயம் எடுப்பதால் ஊஷ்னத்தை தணித்து உடல் குளுமையாக்குகிறது ஆக்குகிறது
