பரபரக்கும் அரசியல் களம்.... கட்சி தலைவர்கள் வேட்பு மனு தாக்கல்!
பரபரக்கும் அரசியல் களம்.... கட்சி தலைவர்கள் வேட்பு மனு தாக்கல்!
கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்பு மனுதாக்கல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வேட்புமனு தாக்கல்
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல்
அவிநாசி தொகுயில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல்
மதுரை தெற்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்
மயிலம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம்
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் மஜக வேட்பாளர் தமிமுன் அன்சாரி
தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி தனது வேட்புமனு தாக்கல்...
மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் வேட்பு மனு தாக்கல்
காட்பாடி தொகுதியில் துரைமுருகன் வேட்புமனு தாக்கல் 13-வது முறையாக காட்பாடியில் களம் காண்கிறார் துரைமுருகன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல்
