தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயண விவரம்!

1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ

Apr 15, 2026 - 12:49
 6
தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயண விவரம்!

தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயண விவரம்!

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரதமர் மோடியுடன் ரோடு ஷோவில் பங்கேற்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்

 

மதுரையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார் ஈபிஸ்

 

இன்று மாலை 4 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவில் வருகிறார்

 

நாகர்கோவிலில் சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ செல்கிறார் பிரதமர் மோடி

 

நாகர்கோவில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு நாளை ஏப்.16 அன்று கோவை செல்கிறார் பிரதமர் மோடி

 

கோவையில் காலை 8 மணிக்கு ரோட் ஷோ; 3 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்

 

ஏப். 16 இரவு திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் பிரதமர் மோடி

 

ஏப்.17ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகள்

 

ஏப். 18ல் நாமக்கல், ஈரோடு, திருச்செங்கோடு மற்றும் கரூர் பகுதிகளில் பிரச்சாரம்