ED அலுவலகத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி!

Sep 27, 2024 - 21:53
 4
ED அலுவலகத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜாராகி தற்போது கையெழுத்திட்டு வருகிறார்.

வாரத்தின் இரண்டு நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்த நிலையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.

421 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி நேற்றைய தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிபனதையில் தேவையில்லாத காரணங்களுக்காக விசாரணை தள்ளி வைக்க கோரினாலோ அல்லது, சாட்சிகளை கலைக்க முற்பட்டாலோ ஜாமீன் ரத்து செய்யப்படும் என்கிற நிபந்தையின் அடிப்படையில் இந்த ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது குறி[ப்பிடத்தக்கது. மேலும்,

முன்னெச்சரிக்கை பாதுகாப்பு கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.