தமிழகத்தின் புதிய ஆளுநர்

Jul 19, 2024 - 18:46
 9
தமிழகத்தின் புதிய ஆளுநர்

தமிழகத்தின் புதிய ஆளுநர் 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய ஆளுநர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மீண்டும் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது