பெண்களின் சாக்கலேட் பாய்!

May 6, 2024 - 16:46
 0  1
பெண்களின் சாக்கலேட் பாய்!

ஆதித்யா வர்வா படம் மூலமா அறிமுகமானவர் தான் த்ருவ் விக்ரம். மகான் படத்துல தனது அப்பா விக்ரமோட இணைஞ்சு நடிச்சி பேமஸ் ஆனாரு. இதையடுத்து தற்போது மாரி செல்வராஜோட இயக்கத்துல வெளியாக இருக்க படத்துல நடிக்க இருக்காரு. இந்த படம் கபடி விளையாட்ட மையமா வச்சு எடுக்கப்பட்டுருக்கு. அதோட இந்த படத்துக்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில தூத்துக்குடியில துவங்க இருக்கதாவும் இதுக்கான ஆரம்பக்கட்ட பணிகள மாரி செல்வராஜ் துவங்கியிருக்கதாவும் தகவல் வெளியாகி இருந்துச்சு.

இந்த நிலையில, இந்த படத்துக்கு ‘பைசன் – காளமாடன் அப்டின்னு பெயர் வச்சிருக்கதா அப்படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்ப வெளியிட்டிருக்காங்க.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow