வகுப்புகளை துவங்கி வைத்த அமைச்சர் ஐ. பெரியசாமி

Jul 24, 2024 - 22:17
 6
வகுப்புகளை துவங்கி வைத்த அமைச்சர் ஐ. பெரியசாமி

ஆத்தூர் -சீவல் சறகு ஊராட்சிக்கு உட்பட்ட சுதனாகியபுரம் அருகே கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  2024 – 2025ம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.