அதிரடி காட்டும் நேபாள ராணுவம்!
அதிரடி காட்டும் நேபாள ராணுவம்!
நேபாளத்தில் இயல்பு நிலையை மீட்க பல்வேறு கட்டுப்பாடுகளை ராணுவம் விதித்துள்ளது. ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள், ஆயுதப் பயன்பாடு, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற எந்த நடவடிக்கையும் கிரிமினல் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாலை 5 மணியோடு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதோடு, அதற்கு பின் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் தங்கள் வசம் உள்ள ஆயுதங்கள், வெடிபொருட்களை ஒப்படைக்க ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேபாள ராணுவ ஆட்சியின் உத்தரவுகளை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.
பிரதமரும், ஜனாதிபதியும் பதவி விலகியுள்ள நிலையில் ராணுவம் ஆட்சியை தன் வசம் எடுத்துள்ளது.
மேலும், முக்கியமான வேலைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே வருமாறும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்