ஆட்சி மாற்றம் என்ற ஒரே நோக்கத்தில் சென்று கொண்டிக்கிறேன் - நயினார் நாகேந்திரன்

ஓபிஎஸ் இடம் உறவு நன்றாக உள்ளது

Sep 11, 2025 - 16:14
 41
ஆட்சி மாற்றம் என்ற ஒரே நோக்கத்தில் சென்று கொண்டிக்கிறேன் - நயினார் நாகேந்திரன்

ஆட்சி மாற்றம் என்ற ஒரே நோக்கத்தில் சென்று கொண்டிக்கிறேன் - நயினார் நாகேந்திரன்

நான் இப்போது கூட ஓபிஎஸ் இடம் பேசினேன் எங்களின் உறவு நன்றாக உள்ளது.

டிடிவி தினகரனுடன் பேச வேண்டிய அவசியம் இருந்தாலும் அவருடனும் பேச தயாராகா உள்ளேன்.

ஓபிஎஸ் கூட்டணியில் இருந்து வெளியேற நயினாரே காரணம் என டிடிவி குற்றம்சாட்டியிருந்தார்.

ஓபிஎஸ் உடனான உறவு சுமூகமாக இருப்பதாக நயினார் நாகேந்திரன் தகவல்.

அதிமுக பெரிய கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எங்கள் கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டார்கள்.

ஆட்சி மாற்றத்திற்காக ஒரு மாநில தலைவராக என்னால் என்ன செய்ய முடிகிறதோ அதை நான் செய்வேன் என நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.