திராவிடத்தை பொங்க வையுங்கள்; செத்து ஒழிவதே மேல்… நீ தமிழனா? திராவிடனா?

தன்மானம் மிக்க தமிழ் மக்கள் திராவிடத்தை பொங்க வையுங்கள்

Jan 10, 2026 - 17:09
 3
திராவிடத்தை பொங்க வையுங்கள்; செத்து ஒழிவதே மேல்… நீ தமிழனா? திராவிடனா?

திராவிடத்தை பொங்க வையுங்கள்; செத்து ஒழிவதே மேல்… நீ தமிழனா? திராவிடனா?

திரையில் இருக்கும் ஜனநாயகன் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் தரையில் இருக்கும் இந்த சீமான் ஜனநாயகனை பற்றி கவலைப்படுவதில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.  

ஓட்டுக்கு காசு கொடுப்பவர்கள் ஒரு பக்கம் இருப்பார்கள், மக்களின் ஓட்டு பற்றி கவலைப்படுபவர்கள் ஒரு பக்கம் மக்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்படும் நாங்கள் தனித்து நிற்போம் கூட்டமாக நிற்பதற்கு வீரமும், துணிவும் தேவையில்லை.  

அண்மையில் கொடுத்த லேப்டாப்பில் கருணாநிதி, ஸ்டாலின் போட்டோக்களை அழித்ததை பார்த்தோம். மாணவர்களுக்கே விருப்பம் இல்லை.

பொங்கலுக்கு கொடுக்கும் ரூ. 3000 போன ஆண்டே கொடுத்திருக்க வேண்டும் தேர்தல் அரசியல் செய்ய கூடாது.  

இந்த வருடப் பொங்கல் மக்களுக்கு தைப்பொங்கல் அல்ல, தேர்தல் பொங்கலாகத்தான் இருக்கிறது.  

இந்தப் பொங்கல் தமிழ்த் தேசிய பொங்கலாக இருக்கும் தன்மானம் மிக்க தமிழ் மக்கள் திராவிடத்தை பொங்க வையுங்கள். திராவிட தீண்டாமையை துடைத்தெறிய போராடுவதை விட செத்து ஒழிவதே மேல்.

எதுக்கு திராவிடப் பொங்கல் என அடையாளப்படுத்துகிறாய்? திமுகவினர் தமிழனா? திராவிடனா? – சீமான்