பதபதைப்பில் வளைகுடா நாடுகள்!
முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்
பதபதைப்பில் வளைகுடா நாடுகள்!
மேற்காசிய போர் ஐந்தாவது நாளாக நீடித்திருக்கும் நிலையில் ஈரான் படைகள் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள சி.ஐ.ஏ அலுவலகம், துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம், கத்தாரில் உள்ள அமெரிக்க வான் விமானப்படை தளம் எரிபொருள் நிலையங்கள் ஆகியவற்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத்தளத்தின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
வழக்கமாக தாக்குதல் நடத்தும் விமானப்படைத் தளங்கள் தூதரகங்கள் ஆகியற்றைத் தாண்டி அமீரகம் மற்றும் பக்ரைனில் உள்ள டேட்டா செண்டர் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
