நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள் இன்று!
திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்
நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள் இன்று!
தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள் இன்று – மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர்
பிரதமரின் வாய்மொழி உத்தரவை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது என திட்டவட்டமாக நிராகரிக்கிறோம் – ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை எனும் சதித் திட்டத்தால் நம்மை அரசியல் வலிமையற்றவர்களாக்க முனைகிறார்கள் – ஸ்டாலின்
தங்கள் சுயநலத்துக்காகத் தாய்த்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே ஆர்.எஸ்.எஸ் எஜமானர்களின் காலடியில் அடகு வைக்கின்றனர்
இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில் நினைத்த முறையில் எப்போது வேண்டுமானாலும் இவர்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வார்கள்
பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக இந்த சட்டம் முன்வடிவு இருக்கிறது – ஸ்டாலின்
