டாஸ்மாக் பணியாளர்களர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு!

ரூ. 2000 ஊதிய உயர்வு

Apr 22, 2025 - 17:48
 4
டாஸ்மாக் பணியாளர்களர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு!

டாஸ்மாக் பணியாளர்களர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு!

டாஸ்மாக்கில் பணிபுரியும் 23,629 பேருக்கு ரூ. 2000 ஊதிய உயர்வு – அமைச்சர் செந்தில் பாலாஜி 

எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றது. 6,567 மேற்பார்வையாளர்கள், 2426 உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கிட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும், ஊதிய உயர்வுக்காக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 64.08 கோடி கூடுதல் செலவு ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.