அனிமல் படத்தை பின்னுக்கு தள்ளிய வசூல்!
![அனிமல் படத்தை பின்னுக்கு தள்ளிய வசூல்!](https://channel5tamil.com/uploads/images/202405/image_870x_6651ef3b93446.jpg)
அமீர்கான் மனைவி கிரன் ராவ் இயக்குன ஹிந்தி படமான லா பட்டா லேடீஸ் திரைப்படம் திரையரங்கு மட்டுமல்லாம ஓடிடிலயும் மெகா கிட் அடிச்சி கலக்கிட்டு வருது.
இந்த படம் ஒரே மாதத்துல 13.8 மில்லயன் முறை ஓடிடில பார்க்கப்பட்டிருக்கு.
இந்த படத்தோட இயக்குனர் ஒரு சீன்ல வச்சிருந்த காட்சி அனிமல் பட இயக்குனர வெளிப்படையா கலாய்க்கிற மாதிரி இருக்கு அப்டிங்குற விஷயம் நெட்டிசன்கள் மத்திய பேசும் பொருளானுச்சு. அதாவது, அனிமல் படத்துல இயக்குனரான சந்திப் வாங்கா ரெட்டி ஒரு இண்டர்வீவ்ல பெண்கள கணவன் அடிக்கிறது ஒரு அன்பின் வெளிபாடு அப்டின்னும் அதுக்கு சில விளக்கங்களையும் கொடுத்துருப்பாரு. அதுக்கு பதிலளிக்குற விதமா தான் இந்த படத்துலயும் ஒரு சீன் வச்சிருப்பாங்க. இந்த விஷயம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில பேசும் பொருளா மாறியிருக்கு. அதே சமயத்துல
நெட்ப்ளிக்ஸ் தளத்துல இந்த படம் அதிக பார்வையாலர்கள பெற்று அனிமல் படத்த பின்னுக்கு தள்ளிருக்கு.