Bomb First Look Launch | Arjun Das, D Imman, Shivathmika, Vishal Venkat

Sep 2, 2024 - 19:00
Sep 2, 2024 - 19:10
 17
Bomb First Look Launch | Arjun Das, D Imman, Shivathmika, Vishal Venkat

Bomb First Look Launch | Arjun Das, D Imman, Shivathmika, Vishal Venkat

அர்ஜுன் தாஸ் தற்போது இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக “நித்தம் ஒரு வானம்” படத்தில் நடித்த சிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட், நாசர், பாலா சரவணன் ஆகியோர் முக்கியமான துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு “BOMB” என்று தலைப்பு வைத்துள்ளனர், மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் படக்குழு வெளியிட்டுள்ளது.