அமைதி முக்கியம் – மம்தா பேனர்ஜி

Aug 6, 2024 - 00:59
Sep 9, 2024 - 20:44
 7
அமைதி முக்கியம் – மம்தா பேனர்ஜி

வங்கதேச கலவரம் தொடர்பாக மக்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் .விடுத்துள்ளார்.

யாரும் எந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது.

இந்த விவகாரம் இரு நாடுகளை உள்ளடக்கியது, ஒன்றிய அரசின் அறிவுறுத்தல்களின்படி செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.