இலவச மின் இணைப்புகள் வழங்க உத்தரவு!
மாவட்ட வாரியாக ஆய்வு செய்து விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை கணக்கெடுத்து அறிக்கை தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கத்துக்கு பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில் தான் இது குறித்து அரக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.