குடும்பங்கள் பார்க்கும் படம்!

May 17, 2024 - 22:53
 5
குடும்பங்கள் பார்க்கும் படம்!

ஹிப்பாப் தமிழாவோட நடிப்பு மற்றும் இசையில உருவாகிட்டு இருக்க படம் தான் பி.டி சார். இந்த படத்தோட ட்ரெய்லர இப்படத்தின் படக்குழு நேத்து வெளியிட்டுருக்காங்க. அத தொடர்ந்து அவங்க குடுத்த ப்ரெஸ்மீட்ல படம் எப்டி இருக்கும்னு ஹிப்பாப்கிட்ட கேள்வி கேட்கப்பட்டுச்சு. அதுக்கு அப்திலளித்த ஹிப்பாப் இந்த படம் குடும்பங்கள் கொண்டாடுற ஃபஎமிலி படமா இருக்கும் அப்டின்னு சொல்லிருக்காரு. என்ன பொறுத்தவரைகும் ஒரு படம் எண்டர்ண்டெய்ன்மெட்டா மட்டும் இல்லாம ஒரு சோசியல் அவெர்னஸ்ம் கொடுக்குனுங்குறது தான் என்னோட ஆச. இந்த படமும் அது மாதிரியான கதையா தான் இருக்கும்  அப்டினும் கண்டிப்பா சின்ன பசங்களயும் நீங்க கூப்டு வந்த பாக்குற மாதிரியான படம் அப்டின்னு சொல்லிறுக்காரு. இந்த கத கேட்டதுமே நாம் கண்டிப்ப இத பன்னியே அகனும்னு தோனுச்சு. அதுனால தான் நான் ஒத்துக்கிட்டேன் அப்டின்னு சொல்லிருக்காரு. அடுத்து இனிமேல் படத்துக்கு இசையமைக்க இருக்கீங்களா நு எழுப்பட்ட கேள்விக்கு, படிச்சிட்டு இருந்ததால வேலைல கவனம் செலுத்த முடியல இனிமேல் அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைக்க இருக்கதா சொல்லிருக்காரு. மேலும், அரண்மனை 4, பி.டி.சார் படத்துக்கு இவரு தான் இசையமச்சிருந்தாரு, அடுத்தடுத்து வர படங்களுக்கு தொடர்ந்து இசையமைப்பார்னும் எதிர்பார்க்கப்படுது.