டி20 உலகக்கோப்பை - இந்திய அணி அறிவிப்பு; களம் காணும் தமிழக வீரர்கள்!
இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
டி20 உலகக்கோப்பை - இந்திய அணி அறிவிப்பு; களம் காணும் தமிழக வீரர்கள்!
சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துவே, அக்சர் படேல் உள்ளிட்டோரை தேர்வு செய்துள்ளது பிசிசிஐ.
இளம் வீரர்களுக்கு இந்த முறையும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் தொடங்கி பிப்ரவரி இறுதி வரை டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெறும்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் டி20 போட்டியை நடத்த இருக்கின்றன. இந்திய அணியின் 15 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
சும்பன் கில்லுக்கு இடமில்லாத நிலையில் துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சும்பன் கில்லின் உடல்நிலை இன்னும் சீராக நிலையில் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சும்பன் கில் இடம்பெறாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
